திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரியும் கனிமொழி என்பவரது மகள் யாமிகா. 4 வயதான இந்த சிறுமி, கலெக்டர் தர்பகராஜ், முகாமிற்கு செல்லும் பொழுது திடீரென விஷ் பண்ணினார். இதனை பார்த்த கலெக்டர், காரில் இருந்து கீழே இறங்கி, சிறுமியிடம் நலம் விசாரித்துவிட்டு, சாக்லேட்டை கொடுத்துவிட்டு சென்றார்...