திருப்பதி செல்வோர் கவனத்திற்கு - தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு

Update: 2024-07-19 07:16 GMT

ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் எண்ணிக்கையை சாதாரண பக்தர்களின் வசதிக்காக வெகுவாக குறைத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்