விறுவிறுப்பான கபடி போட்டி.. கனிமொழி MP கேட்டதும் உடனே மாற்றி அறிவித்த விழாக்குழு

Update: 2024-09-09 05:41 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் முதலமைச்சர் ஸ்டாலினின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, கபடி போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி எம்பி கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பெண்களுக்கும், ஆண்களைப்போலவே 3 லட்சம் பரிசுத் தொகை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட விழாக்குழு, பெண்களுக்கான பரிசுத் தொகையை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்