தூத்துக்குடி தாளமுத்து நகரில் கடந்த 4ம் தேதி கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த ஜேசு ராஜன் உயிரிழந்தார், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது,