இதனால் தான் `TTF வாசன்' ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது..உண்மையை உடைத்த கோவை IG | TTF Vasan

Update: 2023-10-13 16:19 GMT

யூடியூப் பிரபலம் ஒருவரின் தவறான வழிகாட்டுதலால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதை அறிந்து தான், ஓட்டுநர் உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்ததாக, டிடிஎஃப் வாசனை மறைமுகமாக குறிப்பிட்டு, மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்