படுத்த படுக்கையான தந்தையின் உயிரை காக்க தனி ஒருவராக போராடிய மகள்... கலெக்டரின் கண்முன் கதறிய காட்சி

Update: 2024-09-03 07:12 GMT

தேனி ஆட்சியரின் கார் முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தையை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் தந்தையின் மருத்துவ செலவுக்கு நிலத்தை விற்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்