மூன்று அறுவை சிகிச்சை.. அதிகரித்த ரத்தப்போக்கு - பிரிந்த கர்ப்பிணி பெண்ணின் உயிர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.