அதிரடியாக வந்த தீர்ப்பு.. "..பொன்முடியை அமைச்சராக்கலாம்" - அமைச்சர் ரகுபதி சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-03-12 03:15 GMT

பொன்முடி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும், இதேபோன்று மீதமுள்ள அமைச்சர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபிக்கப்படும் என்று, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்