திடீரென இடிந்து விழுந்த கோயில் தெப்பக்குளம் சுற்றுச்சுவர்... பக்தர்கள் பெரும் அச்சம்!

Update: 2024-01-10 13:16 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள அமுத லிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குள சுற்றுச் சுவர் 2வது முறையாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... தெப்பக்குளத்தைச் சுற்றி தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ள நிலையில், கடந்த மாதம் மேற்கு புற சுற்று சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது... மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சீர் செய்யப்பட்ட நிலையில், தற்போது கிழக்குப் புற சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்