கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோயில் கருவறை முழுவதும், பணத்தால் அலங்கரிப்பட்டுள்ளது. 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மூலம் கருவறை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி கோயிலுக்கு வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.