போக்குவரத்து ஊழியர் செய்த செயல்..தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய போலீசார்

Update: 2023-10-25 03:28 GMT

கன்னியாகுமரியில் அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 2 லட்சம் ரூபாய் பணப்பையை, போக்குவரத்து கழக பணிமனை ஊழியர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பேருந்தை சுத்தம் செய்த போது, கீழே கிடந்த பையை எடுத்து பார்த்த போது, 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 4 கட்டுகள் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக, அந்த பணப் பையை கன்னியாகுமரி காவல்நிலையத்தில் ஒப்படைத்த பணிமனை ஊழியர் மனோகரனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்