கிரிவலம் முடிந்ததும் திசை திரும்பிய பக்தர்கள் அலை.. மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்

Update: 2024-09-18 07:42 GMT

கிரிவலம் முடிந்ததும் திசை திரும்பிய பக்தர்கள் அலை.. மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்

புரட்டாசி பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஊருக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக காட்பாடி சென்ற பயணிகள் ரயிலில் அவர்கள் முன்டியடித்து கொண்டு ஏறி

பயணம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்