பல்லவன் எக்ஸ்பிரஸ் மீது வெளியில் இருந்து பாய்ந்து வந்த பயங்கரம் - அச்சத்தில் நடுங்கும் பயணிகள்

Update: 2024-07-17 09:21 GMT

பல்லவன் எக்ஸ்பிரஸ் மீது வெளியில் இருந்து பாய்ந்து வந்த பயங்கரம் - அச்சத்தில் நடுங்கும் பயணிகள்

சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், மறைமலை நகர் பகுதியை கடந்து செல்லும் போது, போதை ஆசாமிகள் ரயில் மீது பாட்டில்களை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்களால் பயணிகள் காயமடைவதாகவும், சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்