விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் அவதியுறும் நிலை நீடிக்கிறது. மேலும் மருத்துவமனையில் போதிய சுகாதாரம் இல்லாததால் நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்