மழைக்கு அஞ்சாத மதுப்பிரியர்கள்.. நிரம்பி வழியும் தண்ணீரில் இறங்கி கடைக்கு செல்லும் காட்சி
மழைக்கு அஞ்சாத மதுப்பிரியர்கள்.. நிரம்பி வழியும் தண்ணீரில் இறங்கி கடைக்கு செல்லும் காட்சி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, மழை நீர் சூழ்ந்த மதுபான கடையில், மது பிரியர்கள் தண்ணீரில் இறங்கி சென்று மது பாட்டில் வாங்கிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கனமழையால் ரெட்டம்பேடு பகுதியில் வயல்வெளிக்கு நடுவே உள்ள மதுக்கடையை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.