நீட் தேர்வில் - தமிழ்நாடு பாடத்திட்டத்திலிருந்து - எத்தனை கேள்விகள்? - வெளியான லிஸ்ட்

Update: 2024-05-07 16:17 GMT

நீட் தேர்வில் - தமிழ்நாடு பாடத்திட்டத்திலிருந்து - எத்தனை கேள்விகள்? - வெளியான லிஸ்ட்

நீட் தேர்வு, மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் எழுதினர். இயற்பியல் தேர்வு வினாக்கள் சற்று கடினமாக இருந்தாககவும், உயிரியல் , விலங்கியல் பாடத்தில் இருந்து கேள்விகள் எளிதாக இருந்தாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 103 கேள்விகள் எளிதாக இருந்தாகவும், சற்று கடினமாக 47 கேள்விகளும், கடினமாக 30 கேள்விகளும் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மொத்தமாக 200க்கு, 160 கேள்விகள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றிருப்பதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்