சாப்பிட போனவர் மாயம் - சென்னையை பதற விட்ட 9 பேர் - விசாரணையில் வெளியான பகீர்

Update: 2024-06-18 16:07 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன். தொழிலதிபரான இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய நண்பர்களிடம் கடன் வாங்கி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. அதிலும் நஷ்ட ஏற்பட, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் சென்னை மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் ஹர்ஷவர்தன் தங்கி இருக்கிறார். இந்நிலையில் அருகே உள்ள

Tags:    

மேலும் செய்திகள்