ஜெர்மனில் இருந்து சென்னைக்கு வந்து விமானத்தில் பயணித்த முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. லுப்தான்ஷா ஏர்லைன்சில் பயணித்துக்கொண்டிருந்த 92 வயதான ஜெகநாதன் என்ற முதியவர், திடீர்ரென நெஞ்சுலியால் அவதிப்பட்டார். பிறகு அவசரமாக விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.