"அன்று தந்தை.. இன்று மகன்.." பழசை மறக்காத குமரி அனந்தன்.. தள்ளாத வயதிலும்..தழுதழுத்த குரலிலும்
முன்னாள் முதல்வர் கருணாநிதி-தற்போதைய முதல்வரான ஸ்டாலின் என தந்தையும் மகனும் போற்றிய பெருமை தனக்கு கிடைத்துள்ளதாக தகைசால் தமிழர் விருது பெற்ற குமரி அனந்தன் பெருமிதம் தெரிவித்துள்ளார்...