"சம்பாதித்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டுமே.." தூய்மை பணியாளரின் உருக்கமான பேச்சு

Update: 2024-11-01 02:18 GMT

"சம்பாதித்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டுமே.." தூய்மை பணியாளரின் உருக்கமான பேச்சு

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் அதே நேரத்தில், சென்னையில் சிரித்த முகத்துடன் தூய்மை பணியாளர்கள், சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். வெயில் மழை பண்டிகை என எது வந்தாலும் தாங்கள் பணியாற்றினால்தான் சென்னை சுத்தமாக இருக்கும் என்றும் புன்னகையுடன் தெரிவித்தனர். பிடித்துதான் இந்த வேலையை பார்ப்பதாக தெரிவித்த தூய்மை பணியாளர்கள், குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும், சாலைகளை சுத்தம் செய்வது மன நிம்மதியை அளிப்பதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்