BREAKING : பெண்களுக்கு எதிராக ஆபாசமாக...கருத்து தெரிவித்த எச்.ராஜா வழக்கு...உச்சநீதிமன்றம் முக்கிய..

Update: 2024-05-14 10:31 GMT

பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய எச்.ராஜாவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு எச்.ராஜாவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

Tags:    

மேலும் செய்திகள்