`திமுக சார்பில் ஆணழகன் போட்டி' - 16 கிராம் தங்க செயினை தட்டிசென்றார் கில்லி

Update: 2024-06-18 12:44 GMT

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி திமுக சார்பில் கலைஞர் கோப்பைக்கான ஆணழகன் போட்டி சென்னை ஆலந்தூரில் நடைபெற்றது. எடை அடிப்படையில் 9 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், 203 வீரர்கள் பங்கேற்று தங்களது கட்டுடல் திறமைகளை வெளிப்படுத்தினர். கன்னியாகுமரியை சேர்ந்த மரிய ஜிஜோ முதல்பரிசாக 16 கிராம் தங்க செயினை தட்டிசென்றார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்