வருண பகவானுக்கு இளைஞர் அனுப்பிய வீடியோ

Update: 2024-10-21 14:23 GMT

மழை வேண்டி இளைஞர் ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் குருவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன், சென்னையில் பெய்த மழையை அப்படியே தென்மாவட்டங்களுக்கு கொண்டு வருமாறு வருணபகவானிடம் வேண்டும் வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்