ஊருக்குள் உலாவிய மலைப்பாம்புயோசிக்காமல் மக்கள் செய்த செயல்

Update: 2024-07-30 03:02 GMT

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரம் பகுதியில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உலாவியது. வீடுகளுக்கு அருகே ஊர்ந்து சென்ற இந்த பாம்பை, அப்பகுதி பொதுமக்களே ஒன்றிணைந்து பிடித்தனர். இதனையடுத்து, மலைப்பாம்பானது வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்