"நிலம் கையகப்படுத்துவதை கடந்த ஆட்சியில் சரியாக செய்யவில்லை" - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
நிலம் கையகப்படுத்துவது, கடந்த ஆட்சியில் சரியாக செய்யப்படாததால் அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.