தமிழகத்தின் 9 கோயில்களுக்கு 14 புதிய திட்டங்கள்

Update: 2024-07-24 16:15 GMT

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். இதைதொடர்ந்து, காணொலி மூலம் 9 கோவில்களில் ரூ.35.57 கோடி மதிப்பில் 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு ரூ.9.10 கோடி மதிப்பில் கம்பிவட ஊர்தி வழங்கினார். இதைதொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்