திருச்செந்தூர் கடலில் தெரிந்த திடீர் மாற்றம்.. சேதி கேட்டும் ஆபத்தை உணராமல் மக்கள் செய்த செயல்
திருச்செந்தூர் கடலில் தெரிந்த திடீர் மாற்றம்.. சேதி கேட்டும் ஆபத்தை உணராமல் மக்கள் செய்த செயல்
#tiruchendur #sea #thanthitv
திருச்செந்தூரில் 3வது நாளாக கடல் உள் வாங்கி, அமைதியாக காணப்படுகிறது. திருச்செந்தூர் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுகிறது. கடலில் குளிக்க வந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் பாசி படிந்த பாறைக்கு மேல் ஏறி விளையாடி, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.