"கருகும் பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
"கருகும் பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்"
"வேளாண் அதிகாரிகள் மூலம் கருத்து கேட்கப்படும்"
"விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்"
"குறுவை பயிர்களுக்கு காப்பீடு-முதல்வர் உரிய முடிவெடுப்பார்"