"பாம்பு உள்ள வந்துருச்சு"3வது நாளாக இடுப்பளவு தண்ணீர்..புலம்பி தவிக்கும் தாம்பரம் மக்கள்
சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் மூன்றாவது நாளாக குடியிருப்பை சூழ்ந்து தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்...