தென்கிழக்கே நின்று லேசாக மிரட்டும் சுழற்சி.. மீண்டும் அதே மாவட்டங்களுக்கு குறி-எச்சரிக்கை அவசியம்..!

Update: 2023-12-30 04:06 GMT

தமிழகத்தில் வரும் நான்காம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை தொடர்பான விரிவான தகவல்களை, வரைகலை விளக்கங்களுடன் வழங்க இணைகிறார், எமது செய்தியாளர் அஞ்சலி... 

Tags:    

மேலும் செய்திகள்