மாமன் முறை ஆண்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடும் பெண்கள் - பழமை மாறாத திருவிழா

Update: 2024-08-18 12:55 GMT

மானாமதுரையில் தொடர்ந்து 156 ஆண்டுகளாக பழமை மாறாமல் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி பொங்கல் விழா மூன்று நாட்களாக நடைபெற்றது. கடைசி நாளான இன்று அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் முடிவடைந்ததை அடுத்து, ஆண்களும், பெண்களும் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி உற்சாகமடைந்தனர். குறிப்பாக முறைப்பெண்கள், முறைப்பையன்கள் மீது தண்ணீரை ஊற்றி மகிழச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்