வெடித்து சிதறிய டிவி... அலறிய குடும்பம்... சாம்பலான வீடு... நிமிடங்களில் அரங்கேறிய விபரீத காட்சி

Update: 2024-06-03 12:10 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்த மறவமங்கலம் கிராமத்தில் டிவி வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்