மழைக்கு முன்னரே 'ஷாக்' என்ட்ரி...உஷார் மக்களே...! கண்கள் பத்திரம்... மருத்துவர்கள் எச்சரிக்கை!
தமிழகத்தில் மாறுப்பட்ட பருவநிலை நிலவுவதால், பருவ மழைக்கு முன்னதாகவே மெட்ராஸ் ஐ கண் பாதிப்பு அதிகரித்துள்ளது. மெட்ராஸ் ஐ நோயில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி ? என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.