சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை | Chennai | Tablet

Update: 2023-09-17 01:46 GMT

சென்னை, கொடுங்கையூரில் வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரைகளாக மாற்றி விற்பனை செய்த வழக்கில் முக்கிய நபர் கைதாகியுள்ளார். போதை மாத்திரை தொடர்பான வழக்கில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி பாபு என்வரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 870 வலிநிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, விசாரிக்கையில், பீகாரில் இருந்து இந்த மாத்திரைகள் வரவழைக்கப்பட்டதும், அவை போதை மாத்திரைகளாக மாற்றப்படுவதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்