``தமிழகத்தில் இடம் இல்லை... வேற வழியில்லை...விஜய் அனுபவிப்பார்... '' - சீமான் பரபரப்பு பேட்டி
மாநாடு நடத்தும் அளவுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்றும், மாநாடு நடத்தும் விவகாரத்தில் நான் சந்தித்த பிரச்சினைகளை போன்று, நடிகர் விஜய் சந்திப்பார் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.