நிரம்பி வழியும் சனீஸ்வரர் கோவில்.. 3 மணி நேரமாக காத்திருக்கும் பக்தர்கள்

Update: 2024-11-02 07:07 GMT

நிரம்பி வழியும் சனீஸ்வரர் கோவில்.. 3 மணி நேரமாக காத்திருக்கும் பக்தர்கள்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 3 மணி நேர காத்திருப்புக்கு பிறகு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்