சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார். ஒரே ஒரு கோரிக்கைக்காக தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர் போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.