கண்ணுக்கு தெரியா மாஃபியாக்கள்..பிடியில் சேலம் மாநகராட்சி பில்டிங்..கட்டிய மனைவியவே மறந்த பலர்..

Update: 2024-10-07 06:19 GMT

கண்ணுக்கு தெரியா மாஃபியாக்கள்..பிடியில் சேலம் மாநகராட்சி பில்டிங்..கட்டிய மனைவியவே மறந்த பலர்..ஒரு நாள் இரவில் கதை முடிப்பு - மொத்தமாக அழித்த போலீஸ் ஆபரேஷன்

ட்ரக் மாஃபியக்களின் பிடியில் இருந்த, சேலம் மாநகராட்சியின் பார்க்கிங் கட்டடத்தை... ஒரே நாள் இரவில் மீட்டு அதிரடி காட்டியிருக்கிறது காவல்துறை. பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்