"4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்.." - உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-07-28 16:59 GMT

சேலம் ஆத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் நான்கு வார காலத்திற்குள் பதில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆத்தூரில் உள்ள காமராஜர் சாலையில் சட்ட விரோதமாக அனுமதி இன்றி 12க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்மாறும் வி.மணி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்