ரஷ்யா கண் பட்ட மறுகணம் - சாம்பலாகி அழிந்த காட்சிகள்
உக்ரைன் எல்லை பகுதியில் உள்ள சுமி நகரில் ரஷ்ய ராணுவம் வான் வழி தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பல கார்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். வான்வழி தாக்குதலில் குடியிருப்புவாசிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.