``இப்பலாம் பாவம் செஞ்சா உடனே அதுக்கேத்த பலன் கிடைச்சுடுது'' - சரமாரியாக தாக்கிய RB உதயகுமார்

Update: 2024-10-18 10:30 GMT

தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாகச் சொன்னவர்கள், இன்று கட்சி வேட்டியைக்கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்