திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் கிடைக்காததால் மக்கள் அவதியுற்றனர்.
மாதத்தில் மூன்று வாரம் முடிந்த நிலையில் தற்போது வரை பொருட்கள் கிடைக்கவில்லை எனக் கூறிய மக்கள், தினமும் ரேஷன் கடைக்கு நடந்து வந்து கால்கள் தேய்ந்தது தான் மிச்சம் என தெரிவித்தனர்.