உண்மை என்னவென தெரியாமல் இளைஞர்கள் செய்த கொடூரம்... அதிர்ச்சி வீடியோ

Update: 2024-07-04 06:18 GMT

ராஜஸ்தானில் பசு மாடுகளை கடத்தி செல்வதாக கூறி 2 இளைஞர்களை பசு பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அந்த லாரியில் மாடு இல்லாததும், எலுமிச்சம் பழங்களை ஏற்றி சென்ற லாரி என்பதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில், பசு பாதுகாப்பு கும்பலை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்