மாணவனால் வெடித்த வன்முறை..144 தடை உத்தரவு.. உச்சகட்ட பதற்றத்தில் ஒரு மாநிலம்

Update: 2024-08-18 05:19 GMT

மாணவனால் வெடித்த வன்முறை..144 தடை உத்தரவு.. உச்சகட்ட பதற்றத்தில் ஒரு மாநிலம்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 15 வயது மாணவன் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து, ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது கல்வீச்சு, கார்களுக்கு தீ வைப்பு போன்ற வன்முறைகள் அரங்கேறியதால் உதய்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சொந்தமான வீடுகளை மாவட்ட நிர்வாகம் ஜே.சி.பி. வாகனங்களை கொண்டு இடிக்கும் காட்சிகளும் வெளியாகியிருக்கிறது. போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுத்திருக்கும் காவல்துறை சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்