சுற்றுலா பயணிகளை பயமுறுத்தும் குற்றாலம்..ஒரே ஒரு கண்டிஷன் போட்ட போலீஸ்
தென்காசி குற்றாலம் அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒரு இடத்தில் மட்டும் குளிக்க அனுமதி
பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்