ஒரு மணி நேரம்.. கொட்டி தீர்த்த மழை -மருத்துவமனையில் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் கடும் அவதி

Update: 2024-06-23 17:55 GMT

திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் மழை பெய்தது.

இடி மின்னலுடன் மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

அரசு மருத்துவமனை, காந்திசிலை, தீர்த்தகுளம் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்