"என்ன வேணாலும் செய்வோம்" - உலகை திரும்ப வைத்த புதினின் ஒற்றை பிரஸ் மீட்

Update: 2024-10-26 03:23 GMT

"என்ன வேணாலும் செய்வோம்" - உலகை திரும்ப வைத்த புதினின் ஒற்றை பிரஸ் மீட்

உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் குழாய் வழியாக எரிவாயு விநியோகம் செய்ய தயாராக இருப்பதாகவும், இதுதொடர்பான ஒப்பந்தத்தை நீட்டிக்க உக்ரைன் அரசு தயாராக இல்லை என்றும் ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டினார். ஆண்டு இறுதியில் இதற்கான ஒப்பந்தம் நிறைவடைய உள்ள நிலையில் அதனை நீட்டிக்க உக்ரைன் அரசு ஒப்புக்கொள்ளவில்லை என புதின் தெரிவித்தார். முன்னதாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த புதின், ஐரோப்பாவுக்கு குழாய் வழியாக எரிவாயு விநியோகம் செய்ய தேவைப்பட்டால் பல்வேறு வழிகளை கடைபிடிப்போம் எனத் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்