கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளுக்கு எதிர்ப்பு - குவிக்கப்பட்ட போலீசார்

Update: 2023-09-01 15:14 GMT

பாபநாசம் அருகே வடசருக்கை - புது குடிசை இடையே கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதவணைத் திட்டத்தை செயல்படுத்திய பின்னர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்குவதில் இடையூறுகள் இல்லை என, அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புது குடிசை கிராமப் பகுதியில் தண்டோரா மூலம் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்