மாணவன் மரணம்.. கல்லூரிக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை அறிவிப்பு

Update: 2024-10-10 07:27 GMT

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில், மாநிலக் கல்லூரிக்கு திங்கள்கிழமை வரை விடுமுறை அளிப்பதாக கல்லூரியின் முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்