போக்சோ வழக்கில் சிக்கி பேண்ட்டை அவுத்த மாஸ்டர்.. அரண்டுபோய் நின்ற போலீஸ்

Update: 2024-08-06 05:17 GMT

பொள்ளாச்சியில் பள்ளி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பிரியாணி மாஸ்டர், காவல்நிலையத்தில் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிகண்டன் என்ற அந்த இளைஞர், மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. தகவலறிந்து விரைந்த போலீசார், மணிகண்டனை காவல்நிலைத்திற்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஆடையை கழற்றி அலப்பறை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மகளிர் போலீசார், மணிகண்டன் மீது போக்சோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்